சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...
கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...
சீர்காழி அருகே இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து : 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர்...
மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நாகப்பட்டினத்தை சேர்ந்த சுபாஷ், நவிரூபன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தொடுவாயில் நண்பரின் உறவினர் இறப்பிற்கு வந்து...
மயிலாடுதுறை இரயில் நிலைய சரக்கு ரயில் நிறுத்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டமா … தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வரும்...
மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறையில் ரயில் நிலையத்தில் கூட்ஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் தெரியவருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டுமே எஞ்சிய ஆட்டின் உடல் பாகங்களை கைப்பற்றி காவல்துறையினர்...
வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ரயில்வே பெண் ஊழியர் : மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே...
வேப்பம்பட்டு, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (56) .சென்னை பேசின்பிரிட.ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடி இணைக்கும் ஊழியராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த போது தெரு விளக்கு...
மூன்று நாட்களாக கூண்டில் அகப்படாமல் ஆட்டம் காட்டும் சிறுத்தை.. அச்சத்தோடு இருக்கும் மயிலாடுதுறை மக்கள்.. தீவிர தேடலில்...
மயிலாடுதுறை, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை பீதி, சித்தர் காடு அருகே கடித்து குதறப்பட்ட ஆடு வனத்துறையினர் பரிசோதனை ..
மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று...
அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...
திருவாரூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்…
திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...
பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
https://youtu.be/1qm3kkk0VYw
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...
வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
நவக்காளி ஆட்டம் மற்றும் வெண் குதிரை ஆட்டத்துடன் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மயிலாடுதுறை ஜடா முடி அய்யனார் கோயில் பங்குனி...
மயிலாடுதுறை, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் அமைந்துள்ள ஜடா முடி அய்யனார் கோயில் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் குட திருவிழா ஆண்டு தோறும் நடைப்பெறுவது வழக்காமாகும். அதுப்போன்று...
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காரில் சென்றவர்களை பசுபதி கோவில் அருகே வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார் (50). மேலும் இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...
























