Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..

ஆர்.கே.பேட்டை, ஜன. 20 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்திய...

கும்பகோணம், பிப். 25 - அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு  74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போக்குவரத்துக் கழக தலைமை...

திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு, பாடல் எழுதிய திரைப்படப் பாடலாசிரியர் போலீசாரிடம் நில அபகரிப்பு புகார் : 7 பேர்கள்...

செங்கல்பட்டு, மார்ச். 19 - மனதைத் திருடி விட்டாய் படத்தில் மஞ்சக்காட்டு மைனா,  சச்சின் படத்தில் வாடி வாடி வாடி கை படாத சிடி, ஜனா படத்தில் பொதுவா பலருக்கு பத்து மாசம் அய்யா, தொட்டுபுட்டா எட்டு மாசம், திண்டுக்கல் சாரதி படத்தில் திண்டுகல்லு திண்டுகல்லு போன்ற பிரபல...

கும்பகோணத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை … கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள நீடாமங்கலம் மெயின் சாலையைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் உச்சாணி என்கிற விமல் இவர் மீது கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.  கொலை...

விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பாகல்மேடு கிராமத்தில் உழவுமாடுகள் பலி : ஆபத்தான நிலையில் விவசாய கூலித் தொழிலாளி...

எல்லாபுரம், பிப். 25 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்,  இவரது நிலத்தில் பயிர் வைக்க சேடை உழும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. எனவே, இப்பணிக்காக புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன் ( வயது 53 ) என்ற விவசாயக் கூலி...

கும்பகோணம் : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குடும்பத்துடன் அஷ்ட பைரவர், சொர்ண பைரவர் மற்றும் வராகி அம்மன்...

கும்பகோணம், ஜூலை. 07 - கும்பகோணம் அருகே  திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமான நாகநாத சுவாமி கோயில் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோயிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார்....

ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...

வாயலூர், ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார்  கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை, செப். 10 - சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...

திருவள்ளூர் : விரைவு நடவடிக்கை இல்லையென்றாலும், பழுதுப்பட்ட குடிநீர் கேட் வால்வை மாற்றிய அம்மையார்குப்பம் ஊராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு...

அம்மையார்குப்பம், ஜன, 8 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே...

மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்டு வாங்கிய வழக்கில் இளநிலை பொறியாளருக்கு எட்டாண்டு சிறைத்தண்டனை...

திருவள்ளூர் , மே. 28 – கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS