Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உறுப்பினர்கள் வருவதற்கு முன்னரே கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம் : அதிமுக உள்ளிட்ட அதிருப்தி...

கும்பகோணம், அக். 27 - கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று, தொடங்கிய நிமிடத்திலேயே, ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் (திமுக) அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டதால், ஒரு தரப்பு திமுக மற்றும் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்...

கும்பகோணம் : திருபுவனத்தில் ஒருநாள் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய பட்டுச்சேலை கண்காட்சி … 600 பெண்களின்...

கும்பகோணம், பிப். 26 - கும்பகோணம் அருகே திருபுவனத்தில், பாரம்பரியமிக்க, கலைநயமிக்க, 20 ஆண்டுகளுக்கு முந்தய கைத்தறி பட்டு சேலைகள் கண்காட்சி ! 600 பெண்களின், 750 கைத்தறி பட்டுச்சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இக்கண்காட்சியில் சிறந்த பட்டுசேலைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான பட்டுச்சேலை வழங்கப்படுகிறது மேலும்...

கும்பகோணம் : எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கோலம் மற்றும் ஓவியப் போட்டி … நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஜன. 17 - https://youtu.be/YgW7R5Q9ziM கும்பகோணம் பாணாதுறை பகுதியில் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற வண்ண கோலப்போட்டியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமாக பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட வண்ண கோலங்களை தீட்டி அசத்தியிருந்தனர், மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலங்களும்...

விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகானங்களை திருடிய இளைஞர் : மறைமலைநகர் போலீசாரின் வாகனச் சோதனையில் பிடிப்பட்டார்

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின்...

திருவண்ணாமலை : நீர்நிலைகளை பாதிக்கும் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கோப்புப் படம்  திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி...

கும்பகோணம்: தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 கஞ்சா வியாபாரிகள் கைது – 120 கிலோ...

செய்தி சேகரிப்பு இரமேஷ் தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை, கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து 120 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கும்பகோணம், செப். 11 - தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா...

கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...

சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...

மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...

மயிலாடுதுறை, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஊராட்சியாக...

காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..

காஞ்சிபுரம், டிச. 31 - காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS