Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

15 நிமிடங்களில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற் கூட்டல் கூறிய 8 வயது சிறுமி : நான்கு...

கும்மிடிப்பூண்டி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் எட்டு வயது சிறுமி, 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். https://youtu.be/Fv6u64kyFHw கும்மிடிப்பூண்டி பகுதியை...

தேசிய அளவில் நடைப்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் 9 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற காஞ்சி வீரர்கள் …

காஞ்சிபுரம், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தேசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி‌ 9 க்கும் மேற்பட்ட பதக்கங்களை காஞ்சி வீரர்கள் வென்றனர். தமிழ்நாடு ரிங் ஃபைட் அசோசியேஷன் (RING FIGHT ASSOCIATION) சார்பாக அரக்கோணத்தில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி‌ நடைபெற்றது.இந்த போட்டியானது கடந்த மாதம்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …

மீஞ்சூர், டிச. 22 - திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில்  இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...

கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …

கும்பகோணம், ஆக. 14 - கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...

70 கிலோ கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பிறந்தநாளைக் கொண்டாடிய காஞ்சி...

காஞ்சிபுரம், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… எடப்பாடி பழனிச்சாமியின் 70 ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி காஞ்சி மாநகர அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நேற்று தமிழகம்...

கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர். https://youtu.be/j-G48LbesmM நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக  கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....

கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...

கும்பகோணம், செப் . 15 -   கும்பகோணத்தில்  அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் முன்னாள் அரசு ஊழியர் கைது :...

ஆவடி, டிச. 21 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் தனியார் இனிப்பகம்  முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்த நிலையில்,  கடந்த 15ஆம் தேதி ஆவடி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் இனிப்பகம் வாசலில் இருசக்கர வாகனம்...

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்

கும்பகோணம், செப். 08 - கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பிவோட்டம் – நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு !

காஞ்சிபுரம்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் , செப். 13 -   காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு  நாள்தோறும் பல்வேறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS