Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாததால் … பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 17 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத...

வாழ்கவளமாக…. கருஞ்சீரகத்தின் கற்பனைக் கெட்டா கருணை .. டாக்டர் காளிமுத்துவின் மருத்துவக் குறிப்புகள்

 கருஞ்சீரகம் விதையை மட்டும் கொஞ்சம்* வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்.... தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த...

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...

கும்பகோணம், ஜன. 12 - தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மூன்று ஊராட்சி கிராமசபாக் கூட்டத்தில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் கோரிக்கை

திருவள்ளூர், மே. 01 - திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி. சுப்பாரெட்டிபாளையம் கடப்பாக்கம். ஆகிய மூன்று ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரம் பெற மாற்று இடமும். கட்டிடமதிப்பு தொகையும், கால அவகாசமும் தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு...

அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி

அம்மையார்குப்பம், ஜன. 18 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.  அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...

திருவள்ளூர் : ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்தது … விரைவு...

வில்லிவாக்கம், ஜன. 12 – திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.    இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால்...

கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர். https://youtu.be/j-G48LbesmM நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக  கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....

மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் காரசார விவாதம் : முதன்முறையாக திரளான இளைஞர்கள் பங்கேற்பு !

மீஞ்சூர், மே. 01 - தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. கோடை வெயிலின் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ...

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பழங்குடி...

கடலூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார் காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். https://youtu.be/O8HFkJg7ceY கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS