Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணவில்லை : குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் …

குன்றத்தூர், மார்ச். 24 – குன்றத்தூர் தேவிநகரில் வசித்து வருபவர்கள் கெவின் 15 பிரவின்குமார் 15 இருவரும் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் பள்ளிக்கு பள்ளி சீருடை அணிந்து நேற்று காலை சைக்கிளில் சென்ற நிலையில், நேற்று மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை...

தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் சாக்கோட்டைப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் மரணம் மற்றொருவர் படுகாயத்துடன்...

கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை எனும் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இவ்விபத்தில் மஸ்கட்டில் இருந்து நாடு திரும்பி சில நாட்களே ஆன நிலையில், துக்க நிகழ்வு நடந்த வீட்டிற்கு பூக்கள் வாங்கிக்...

திருவாரூர் பழைய பேரூந்து எதிரே நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : கூட்டணிக் கட்சியினர் உட்பட...

திருவாரூர், மார்ச். 29 – நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...

பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிவோடிய 14 பேர்கள் கொண்ட போதை கும்பல் : ...

கூடுவாஞ்சேரி, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதுடைய ஹைதர் அலி, மேலும் இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் இவருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த...

திருநாகேஸ்வரத்தில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் …

கும்பகோணம், டிச. 19 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக திருநாகேஸ்வரம் பேரூராட்சி சார்பில்...

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..

காஞ்சிபுரம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...

ஆவடி : முத்தாபுதுப்பேட்டையில் திறந்துயிருந்த கடைக்குள் புகுந்து ரூ. 4 இலட்சம் கொள்ளை

செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன் ஆவடி அருகே உள்ள முத்தாப் புதுப்பேட்டையில் திறந்திருந்த கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசையில் ரூ. 4 இலட்சம் கொள்ளைப் போனது. சி.சி.டிவி. பதிவை சோதனை செய்து போலீசார் கொள்ளயர்களை பிடிக்க தீவிர வேட்டையில் இறங்கிவுள்ளனர். ஆவடி, செப். 9 – முத்தாப்புதுப்பேட்டையில் குமார் என்பவர் ஹார்டு...

கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...

கும்பகோணம், ஜன. 4 - கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS