கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ஆழ்வான் கோவில் தெருவில்...
கும்பகோணம், பிப். 10 -
கும்பகோணத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 12வது வார்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
https://youtu.be/AU5rgkakaNc
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48...
திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !
ஆவடி, ஏப். 07 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,
இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...
காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...
காட்டுப்பள்ளி, ஜன. 22 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி. மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை...
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு
பொன்னேரி, பிப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் புரட்சி விதைகளின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில், தலித் மக்களின் வாழ்க்கை முறைகள், முன்னேற்றங்கள், அரசியல் அமைப்பில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமைகள், மேலும் தற்போது அரசு திட்டங்களில் பெறக்கூடிய...
கோடைக்காலத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள் மற்றும் புற நோயாளிகள் :...
செங்கல்பட்டு, ஏப். 08 –
செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாகவும் மேலும் மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் அமைந்து உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் வசதி வாய்ப்புகள் இல்லாத ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயளிகள் மருத்துவச் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மேலும் இம்மருத்துவமனைக்கு உள்ளூர் நோயாளிகள் மட்டுமல்லாது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...
சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...
சென்னை, ஜன. 6 -
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...
காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாததால் … பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் …
காஞ்சிபுரம், ஜன. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது
இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத...
திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ 20 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் …. மாவட்ட...
திருவாரூர், டிச. 07 -
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக அதி வேக காற்றுடன் கூடிய தொடர் கன மழை பெய்தது. அதனால் பல்வேறு குடியிருப்பு...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவமுகாம்… 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்பு …
கும்பகோணம், டிச.25 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/cQNR-83qCpk
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை...
























