காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...
காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப். 7 -
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...
சென்னை: ரயில் மூலம் விற்பனைக்கு கஞ்சா கடத்தி வந்தவர் கைது – 7.3 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.கண்ணன்
ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, செப். 10 -
சென்னை வேளச்சேரி ராம்நகர், 8வது தெருவில் ஒரு வீட்டில்...
அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...
புதுச்சேரி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...
திருவண்ணாமலையில் ரூ.5லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருவண்ணாமலை, செப்.27-
திருவண்ணாமலை மண்டி தெரு அருகில் உள்ள வாணிய தெருவில் உள்ள ஒரு லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகத்திற்கு பெங்களூருவில் இருந்து லாரி மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து...
பூவிருந்தவல்லி : பேருந்தில் அவசரத்தில் ஏறும் பயணிகளிடம் லாவகமாக செல்போன்களை திருடிய ஆந்திரா வாலிபர்கள் .. சமூக...
பூவிருந்தவல்லி, ஏப். 22 -
பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் பயணிகளை பின்தொடர்ந்து பஸ்ஸில் அவசரமாக ஏறுவதை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து செல்போன்களை லாவகமாக ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருடுவது அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது.
அதில் அவர்கள்...
பொதுத்தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் உறவினருடன் வீடு திரும்பிய ப்ளஸ் டூ மாணவி : வாகனம் கும்பகோணம் அருகே...
கும்பகோணம், மார்ச். 14 -
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அடுத்த தாளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் விஷாலி (வயது 17) இவர் பசுபதி கோவில் புனித கபிரியல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று நடைப்பெற்ற ப்ளஸ் பொதுத்தேர்வின்...
கலைஞர் சமாதியில் கோரிக்கை மனுவினை அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு ..
திருவள்ளூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணயன் தலைமையில் நடைப்பெற்றது. அதில் அரசால் நிறைவேற்றித் தரப்படாத அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்கள் சந்திப்பில்...
புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...
சோழிங்கநல்லூர் : அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய பரிசோதனை மையம்...
சென்னை, டிச. 24 -
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இருதய இலவச பரிசோதனை முகாம் திறப்பு விழா இன்று நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட...
வீட்டின் பூட்டை உடைத்து 42 சவரன் தங்கநகை, வெள்ளிபாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை : மறைமலைநகர் காவல்நிலைய போலீசார்...
மறைமலைநகர், ஏப். 02 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழ்க்கரணை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ்ராஜ் ( 40 ) மேலும் அவருக்கு திருமணமாகி மனைவி புனிதமலர் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் சந்தோஷ்ராஜ்...






















