நள்ளிரவில் வலங்கைமான் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விருப்பாச்சிக் கிராம மக்கள் ..
திருவாரூர், ஆக. 11 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள்,...
சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...
மீஞ்சூர், டிச.21 –
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …
நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...
ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...
திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பிவோட்டம் – நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு !
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் , செப். 13 -
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு...
கும்பகோணம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் செய்த பெண்கள் ..
கும்பகோணம், செப். 26 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி, குடிதண்ணீரை மூன்று மாத காலத்துக்கு மேலாக சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்...
திருநங்கையுடன் இரண்டு தினங்கள் உல்லாசமாக இருந்து விட்டு திருநங்கையின் பைக் மற்றும் மொபைல் போனைத் திருடி சென்ற மதகரம்...
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட இழுப்புக்கேரை எனும் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு குடியிருந்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் அனைவரும் கும்பகோணம், அரியலூர், பாபநாசம், கபிஸ்தலம், சுவாமிமலை, போன்ற ஊர்களில், நன்கொடைகள், அன்பளிப்புகள் பெற்று...
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.
https://youtu.be/n_5ynSiPc0c
காஞ்சிபுரம்...
பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...























