காஞ்சிபுரத்தில் நீதி மற்றும் நிதிசார் தனியார் நிறுவனம் திறப்பு : வியாபாரம் மற்றும் சமுதாய உதவி சரிபாதி நோக்குடன்...
காஞ்சிபுரம், டிச. 11 -
காஞ்சிபுரம் காமராஜர் விதியில் ஒன் மேன் குரூப்ஸ் என்ற பெயரில் தனியார் நீதி மற்றும் நிதிசார் நிறுவனம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிதிசார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ஐபிஎஸ், மற்றும் முன்னாள்...
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணைய கவுன்சில் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை, அக். 02 -
நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையக் கவுன்சில் IACHRC சார்பில் உலகசாதனை படைத்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் தேவலாயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பிரார்த்தனை … பங்கேற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி, இனிப்புக்கள்...
காஞ்சிபுரம், டிச. 25 -
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார் சட்டமன்ற மன்ற உறுப்பினரின் இந்த எதிர்பாராத வருகை, காஞ்சிபுரம் தொகுதி மக்களிடையே...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்ச்சி … 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்...
திருக்கண்டலம், சனவரி. 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், ...
37 வருடங்கள் எவ்வித புகார்களும் எழாதவாறு அரசு பணியாற்றிய பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் : பணி...
பொன்னேரி, ஆக. 01 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 37 வருடங்களாக எவ்வித புகாருக்கும் உட்படாமல் கடமையாற்றி இன்று ஓய்வு பெறும், அலுவலக உதவியாளர் நாகரத்தினம் என்பவருக்கு பாராட்டு விழா இன்று அவ்வலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மேலும், மீஞ்சூர் ஒன்றியம், நாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம்....
லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி...
காஞ்சிபுரம், மே. 20 -
நெல்லையில் ஏற்பட்ட கல்குவாரி விபத்தை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் கல் குவாரியை ஆய்வு மேற்கொள்ள வேண்டி லாரி உரிமையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகித்திடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பல முறை மனு அளித்தும், கடந்த ஆட்சி காலத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை எந்தவித...
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...
குளத்தை ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகர் : ரூ. 10 கோடி...
காஞ்சிபுரம், மார்ச். 19 -
காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே குளத்தின் ஒரு பகுதியை மூடி பல வருடங்களாக ஆக்கிரமித்து பஞ்சாபி தாபா எனும் ஹோட்டலை நடத்தி வந்த திமுக பிரமுகரிடமிருந்து ரூ. 10 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் அதிரடியாக நடவடிக்கை...
களிமண்ணால் சுயமாக பொம்மைகள் செய்து, மாகறல் கிராமத்தில் நவராத்திரி கொலு வைத்த ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்
காஞ்சிபுரம், அக். 03 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகறல் கிராமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஏழாம் வகுப்பு படிக்கும் மதன் என்ற பள்ளி மாணவன் சுயமாக களிமண்ணாலான பொம்மைகளை செய்து கொலு அமைத்துள்ளார்.
மாகறல் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு லட்சுமி தம்பதியினரின் மகன் மதன் அக்கிராமத்தில்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியபாளையம், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அமமுக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/L2Gji97QkdY
மேலும் இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் வரவேற்புரை...





















