Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம்: மயானம் இல்லாமல் அவதிப்படும் பரவனூர் மக்கள் – பிரச்சினையை அரசு தீர்க்க அலட்சியம் கொண்டால் பல்வேறு...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம், செப் . 3 -   கும்பகோணம் அருகே உள்ளது பரவனூர் கிராமம் இவ்வூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ் வூருக்கு இறந்தந்தவர்களின் உடலை எரிக்க மயனம் என்பதில்லாமால் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு காலக் கட்டங்களில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்...

மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...

சோழவரம், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...

திருவள்ளூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி  பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...

சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...

திருவாரூர், ஏப். 20 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...

மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருமகன் உத்திரமேரூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு …

உத்திரமேரூர், ஜன. 04 - உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான்...

உலகச் சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மரம் நடும்...

திருவாரூர், ஜூன். 05 - இன்று சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் வெகுச்சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,  தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...

கும்பகோணம் : அய்யம்பேட்டை அரசுமேல்நிலைப்பள்ளி பழைய மாணாக்கர்கள் சந்திப்பு : 40 ஆண்டுகளுக்கு பின் மகிழ்ச்சிகரமான நினைவுகள் பறிமாற்றம்...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை  அரசு மேல்நிலை பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பழைய  மாணவ மாணவிகள்  சந்திப்பு நடைப்பெற்றது. https://youtu.be/MNriFS5jbxU கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 1981ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ...

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...

பாண்டிச்சேரி, பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் .. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...

ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS