கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...
கும்பகோணம், ஜன. 4 -
கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...
கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் 11 ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி … சிறப்பாக செயல்பட்ட...
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த 11 லயன்ஸ் சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
https://youtu.be/Lw1eN0EGHr8
கும்பகோணத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டலம் 11ன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மண்டலத் தலைவர் செல்வகுமார்...
கும்பகோணம் : தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்கும் இளைஞர் : வைரலாகி வரும் வீடியோ …
கும்பகோணம், ஜூன். 03 -
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/YYJkpsJnKaE
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது, தஞ்சையில் இருந்து வந்த...
நிலப் பட்டா வேண்டி மனுவளித்த மீஞ்சூர் பகுதி மக்கள் .. வருவாய் அலுவலர்களுடன் உடனடியாக கள ஆய்வு மேற்...
மீஞ்சூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 மற்றும் 5 வது வார்டு ஜெகஜீவன்ராம் தெருவில் 30 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் நிலபட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலபட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை...
காஞ்சிபுரம் முக்கிய சாலையில் புதிய இரு சக்கர வாகன திருட்டு : சிசிடிவி கண்காணிப்பை பொருட்படுத்தாது வாகனத்தை திருடிச்...
காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலையில் சிசிடிவி கண்காணிப்பு இருந்தும், சாதூர்யமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞன். சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து இளைஞனை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில் தாலுகா...
குடிமக்களை 24 மணி நேரமும் குடிப்போதையில் வைத்திருக்கும் செங்கல்பட்டு நகரம் : காவல்துறையினர் கண்டும் காணாமலிருப்பதாக சமூக ஆர்வலர்கள்...
செங்கல்பட்டு, ஏப். 03 –
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானமும் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பகல் 12 மணிக்கு தான்...
“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
https://youtu.be/E2wKKFy3ymg
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பிச்சையெடுக்கும் போராட்டம் …
திருவாரூர், நவ.22 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று கொட்டும்மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில், மக்கள் நலப்பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில், மக்கள் நலப்பணியாளர்களில் ஆண்கள் கோவனத்துடனும், பெண்கள் கை குழந்தைகளுடனும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கையில் தட்டேந்தி, பிச்சையெடுக்கும்...
38-நாட்களுக்கு பிறகு, செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
செங்கல்பட்டு, மார்ச், 18 -
செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று...
கோடை வெயிலின் தாக்கத்தைப் போக்க குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட செங்கல்பட்டு பகுதி மக்கள் …
செங்கல்பட்டு, மே. 15 -
தமிழகத்தில் கோடை வெயில் துவங்கி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது
இச்சூழலில் வழக்கத்திற்க்கு மாறாக நேற்று...























