பிறந்த நாளன்று ஆற்றிற்கு குளிக்க சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு : திருவாரூர் இரயில்வே காலனி...
திருவாரூர். செப். 21 -
திருவாரூர் அருகே பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/vkNZ6H6jj00
திருவாரூர் ரயில்வே காலனியில் வசித்து வருபவர் ராஜாஜி, இவரின் மகன் பாலச்சந்திரன் வயது 24. ( பி.எஸ்.சி )...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியபாளையம், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அமமுக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/L2Gji97QkdY
மேலும் இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் வரவேற்புரை...
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பலியப்பன் திருக்கோயிலில் நடைப்பெற்ற...
கும்பகோணம், செப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிராத்தனை செய்து, திருநாகேஸ்வரம் நகர பாஜக வினர் தங்க ரதம் இழுத்து சிறப்பு...
உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்த...
கூடுவாஞ்சேரி அருகே நடைபெபற்ற சமத்துவ நோன்பு திறப்பு விழா : சாதி மதம் கடந்து 200 க்கும் மேற்பட்டோர்...
கூடுவாஞ்சேரி, ஏப். 17 -
இஸ்லாமியர்களால் புனித மதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் அவர்கள் 30 நாட்கள் நோன்பிருந்து தொடர்ந்து 5 வேளை தொழுகை மேற் கொள்வார்கள்.
மேலும் வானில் தோன்றும் பிறையை கணக்கு வைத்து இந்நோன்பினை அவர்கள் கடைப்பிடித்து வருவது வழக்கமாகயிருந்து வருகிறது. இந்நிலையில் ரமலான் முதல் தேதியான...
திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் பெரியபாளையம் அருகே நீரில் மூழ்கி உயிரிழப்பு …
திருவள்ளூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் ..
பெரியபாளையம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜுவ் காந்தி இவரது மகன் வெற்றி(8) அப்பகுதியில் உள்ள...
சீரழிந்துக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலையில் வாழைக்கன்று நட்டு அரசுக்கு கோரிக்கை வைத்த தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதி...
கும்பகோணம், டிச. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தேவனாஞ்சேரி கொத்தங்குடி பகுதியில் வெகுநாட்களாக சீர் கெட்டுக் கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் வாழைக்கன்று நட்டு கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தேவனாஞ்சேரி கொத்தங்குடி சாலை சுமார்...
சீர்காழி அருகே இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து : 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர்...
மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நாகப்பட்டினத்தை சேர்ந்த சுபாஷ், நவிரூபன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தொடுவாயில் நண்பரின் உறவினர் இறப்பிற்கு வந்து...
வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த மறைமலை நகர் போக்குவரத்து காவல்துறை காவலர் … மனித...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள்...
























