Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மருந்துக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை – ஹல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு...

காஞ்சிபுரம் : ராஜாஜி காய்கறி சந்தைப்பகுதியில் நீண்டகால கழிவுநீர் பிரச்சினையால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலைமறியல் …

காஞ்சிபுரம், ஜன. 22 - காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறியதால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுப்பட்டனர்.. மேலும் ராஜாஜி...

திருவள்ளூர் : எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கெதிராக தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பழவேற்காடு மீனவர்கள் ..

திருவள்ளூர், மே. 27 - 1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல்...

உடன் பிறப்பே என்று உளமார நம்மையழைத்து உணர்வூட்டியத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் ..

சென்னை, ஜூன் 03 - இன்று மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து,  அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அந்நிகழ்வுக் குறித்து சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்...

திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...

கும்பகோணம், செப். 18 - கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார். https://youtu.be/oPTAIXnijgo கொரநாட்டு...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …

தங்கானூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்… தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

மீண்டும் பணி வழங்கவில்லை யென்றால் எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போம் … புதுச்சேரி பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள்...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தபடி மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுப் பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...

புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...

திருவிடைமருதூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS