Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் புதுக் கும்மிடிப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பரபரப்பு : போலீசார் தீவிர விசாரணை...

புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும்,...

பாங்க் ஆஃப் பரோடா சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற சுமார் ரூ. 8.43 கோடி அளவிலான சுய தொழில் கடனுதவி...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 30 – கும்மிடிப்பூண்டியில் இன்று பாங்க் ஆஃப் பரோடா ஏழு கிளைகளின் சார்பில் 1200 மகளிருக்கு, சுமார் ரூ.8 கோடியே 43 இலட்சத்து 26 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில் 1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து...

சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட திருவாரூர் அருகேவுள்ள எண்கண் கிராம மக்கள் …

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் அருகே உள்ள எண்கண் எனும் கிராமத்தில் வெகு நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைத்து தரும் படி அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தும், மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்கிராம மக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று...

திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …

பொன்னேரி, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...

ஓய்வுப் பெற்ற காவலர் நலச் சங்கத்தின் புதியக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த முன்னாள் காவல்துறை இயக்குநர்...

திருவள்ளூர், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலச் சங்கம் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில் சங்கத்திற்கு நிரந்தர இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை உயர் அலுவலர்களை சந்தித்து, நிரந்தர...

மாவட்ட வருவாய் துறையினர் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு நடைப்பெற்ற 2 ஆம் கட்ட...

காஞ்சிபுரம், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறையினர் நேற்று 2 ஆம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் அனைவருக்கும் பழைய...

எதிர்வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமா ? – தமிழ்நாடு மாநிலத்...

திருவாரூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும்   25 .03 .2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுப்படப் போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவித்துள்ளனர். இன்று...

நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...

திருவாரூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்… இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/1J4jnI5soiY திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் : எம்.எல்.ஏ ஆய்வு

pic file copy : திருவள்ளூர் செப் 23 :  திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கால்வாய்களில் மழைநீர் தேங்கி கொசு, புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொது மக்கள் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

நூறு நாள் வேலைத் தொழிலாளிகளின் மூன்று மாத சம்பள பாக்கியை உடனே வழங்கிடக்கோரி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...

கும்பகோணம், அக். 27 - மூன்று மாத காலமாக, நூறு நாள் சம்பளம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைவருக்கும் நூறு நாள் பணி வழங்கிட கோரியும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். அகில இந்திய விவசாய தொழிலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS