இராமநாதபுரம் சுதந்திர தின விழா சிறப்பு சமபந்தி விருந்து ; மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரை அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பங்கேற்று மக்களோடு அமர்ந்து உணவு அருந்தும் காட்சி
திருவண்ணாமலை : நீர்நிலைகளை பாதிக்கும் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
கோப்புப் படம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி...
திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த திருடர்களை துரத்தி பிடித்த ஆயுதப்படை காவலர் : எஸ்.பி. வருண்குமார்...
திருவள்ளூர் செப். 30 -
திருவள்ளூர் அய்யனார் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். அவர் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டே ஜே.என்.சாலையில் அமைந்துள்ள தங்க நகை கடை அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப் பேசியை...
கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காவலர் குடியிருப்புக் காலனியில் சமத்துவ பொங்கல் விழா …
கும்பகோணம், ஜன. 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் காவலர் குடியிருப்பு காலனியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/zjwmlzRnmk4
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு காலனியில், சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவனது வருட...
மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...
திருவள்ளூர், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இத்திருமண...
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள் : 2022 –...
சென்னை, ஜூன். 09 -
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2022-2023...
மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...
மீஞ்சூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள்...
திருவாரூர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்...
திருவாரூர், செப். 17 -
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு...
சுடுகாட்டிற்கு வழிப்பாதை அமைத்துத் தர வேண்டி அரசுக்கு பெருந்தரக்குடி ஊராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை : தாமதிக்கும் பட்சத்தில்...
திருவாரூர், பிப். 16 -
திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கடபங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
மேலும், இவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வரும் திமுகவை சேர்ந்த மதிவாணன் இக்கிராம மக்களுக்கு தேவையான சாலை வசதி,...
பாபநாசத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள் …
பாபநாசம், மார்ச். 26 -
தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பாபநாசம் ஒன்றிய...






















