பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு விழா – நலிந்த ஏழை எளியோருக்கு ரூ.1 இலட்சத்திலான...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 27 -
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கடந்த ஆக 25 ஆம் தேதி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுமுக...
காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் செப். 13 -
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...
கும்பகோணம் : தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தொடர் முழக்கப்...
கும்பகோணம், அக். 22 -
இன்று கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமையகம் முன்பு, போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் நாள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது குறித்த பேச்சு வார்த்தையினை உடனடியாக துவக்க...
கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …
கும்பகோணம், பிப், 7 -
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில்,
முன் பகுதியில் உள்ள...
பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...
பொன்னேரி, ஜூலை. 17 -
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...
கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...
திருவாரூர், டிச. 21 -
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...
நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...
கூடுவாஞ்சேரி, சனவரி. 26 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நகர மன்ற தலைவர்...
வெயிலில் அவதிப்படும் நன்னிலம் பேருந்து நிலையப் பயணிகள் … நிழற் கூரை அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை...
நன்னிலம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
https://youtu.be/RT4jJ7OZlXo
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து... சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம்...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...





















