Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை: வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களுடன் பெண்கள் வாக்கு வாதத்தால்...

  செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன் சென்னை வேளச்சேரியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று அரசிடம் முறையான அனுமதி மற்றும் தகுந்த விதிமுறைகள் பின் பற்றாமல் செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வந்த அரசு அலுவலர்களிடம் அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உட்பட பலர் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.இதனால்...

திருவண்ணாமலை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, செப்.23 - திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர்,...

கும்பகோணம் : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து குரல்...

கும்பகோணம், டிச. 16 - நாடு முழுவதும் வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து இன்றும், நாளையும்  இரண்டு நாட்கள் நடைப்பெறும் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள...

லயன்ஸ் சங்கங்களின் ஆறு வருவாய் மாவட்டங்களின் சிறந்த தலைவராக சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் SPV.சக்திவேல் தேர்வு !

காஞ்சிபுரம், மார்ச். 10 – சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய்...

மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற, ஊராட்சிமன்ற தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொன்னேரி, ஏப். 22 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் செயல் தலைவர் நிலவழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில்...

கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திமுக...

கும்பகோணம், ஜூன். 18 - கும்பகோணம் அருகேவுள்ள திருச்சேறை மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்டோருக்கு திமுக மாணவரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாளை  மதிய உணவு வழங்கப்பட்டது. https://youtu.be/va21fXPi0Wc திருச்சேறையில் உள்ள சுடர் மாற்றுத்திறனாளி பள்ளியில் 50க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மாணவரணி சார்பில்...

மின் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, செப். 17 - மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே...

நில பிரச்சினையால் எழுந்த தகராறில் குடவாசல் அருகே தாய் மற்றும் மகனுக்கு அடி உதை : காயங்களுடன் இருவரும்...

குடவாசல், செப். 25 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும்,...

பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது. இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...

கடையில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது … முத்துப்பேட்டை காவல் நிலைய...

முத்துப்பேட்டை, சன. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS