Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உ.பி. விவசாயிகள் மீது நடத்திய அராஜக தாக்குதலை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...

சென்னை, அக். 4 - உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களின் வருகையைக்...

கும்பகோணம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மத்திய கிழக்கு மண்டல அளவிலான சிலம்பப் போட்டி :...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி,  பரிசுகளை வென்று...

திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் தமிழக அரசின் 7. 5 சதவீதம் இட...

திருவள்ளூர், பிப். 6 – திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.   இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை...

கொட்டிவாக்கம் : குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் கழிவுநீர் .. வீசும் துர்நாற்றத்தில் அவதிப்படும்...

கொட்டிவாக்கம், ஏப். 14 - சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ராட்சத கழிவுநீர் குழாய் அடிக்கடி உடைந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களை சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் கழிவுநீர் செல்லக்...

குடவாசல் வட்டக்கிளையின் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் அலுவலர்கள் சங்கத்தின் 39 வது ஆண்டு முப்பெரும் விழா ..

குடவாசல், ஜூன். 14 - குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது. https://youtu.be/ZTQZ8KNDX_8 இவ்விழாவில்  மாநிலத்தலைவர் மாணிக்கம்...

திருமுல்லைவாயல் : 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !

திருமுல்லைவாயல், ஜூலை. 02 - திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர்...

கும்பகோணம், ஜூலை. 15 - மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/OP98U6gRZLI இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட...

திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார்மோதும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...

திருவாரூர், டிச. 01 - திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய சம்பவம், நெஞ்சைப் பதபதைக்கும் வைக்கும் வகையில் உள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரை அடுத்த வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய கேசவன் என்பவர் அருகில்...

ஒளிமதிக் கிராமத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப் பொங்கல் திருவிழா …

நீடமங்கலம், ஜன. 10 - திருவாரூர்  மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில்...

அதிமுகவை பாஜக இயக்குவதால்தான் அக்கட்சிக்கு பாதிப்பு : கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

கும்பகோணம், பிப். 19 - அண்ணா திமுகவை அக்கட்சியினர் இயக்கினால் இயற்கையாக நன்றாக இருக்கும், ஆனால் தற்போது அக்கட்சியை பாரதிய ஜனதா இயக்குவதாக தான் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும், மேலும், விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, மதுரை எய்ம்ஸ் இது போல் பல பணிகள்  எப்போது நடைபெறும் என்பது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS