ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் 10 வார்டில் கட்டப்பட்டுள்ள புதியஅங்காடி மையம் திறப்பு விழா : சட்ட...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு காசிராமன் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி மையத் திறப்பு விழா நடைப்பெற்றது....
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …
கவரைப்பேட்டை, மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
கண்ணில் மிளகாய் பொடி தூவி வியாபாரிகளிடம் இருந்து 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறித்துச் சென்ற இரு சக்கர...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும்...
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...
காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தேடி வரும் பெரியபாளையம் காவல்துறையினர் …
பெரியபாளையம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82,...
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் .. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்தன
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது..
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
திருவள்ளூர், செப், 1 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...
பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ,...
திருவான்மியூர் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் ஊழியரிடம் … துப்பாக்கியை காட்டி மூன்று பேர் கொண்ட கும்பல்...
சென்னை, ஜன. 3 -
சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட ஆசாமிகள் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைக் குறித்து...
கோவூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை : உக்ரைன் ரஷ்யா போர்...
குன்றத்தூர், ஏப். 07 -
3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றுக்கூடி உக்ரைன் -ரஷ்யா போரை நிறுத்தக் கோரியும், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் குன்றத்தூர் அருகேவுள்ள கோவூரில் பிரார்த்தனை செய்தனர்.
https://youtu.be/2Oc50DH1390
உக்ரைன் மீது ரஷ்யா 40 நாட்களுக்கு மேலாக போர் செய்வது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள...





















