Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

கள்ள பணத்தை மளிகை கடையில் மாற்ற முயன்ற டிப்டாப் ஆசாமி : இருசக்கர வாகனம் மற்றும் ரூ.32,100 மதிப்பிலான...

கும்பகோணம், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகே ரூ. 100, 200 மற்றும் 500 ரூபாய் உள்ளிட்ட கள்ளப் பணத்தை சாக்கோட்டைப் பகுதியில் உள்ள மளிகை கடையில் மாற்ற டிப்டாப் ஆசாமி முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த ஆசாமி...

32 வழக்கறிஞர்கள் அணி பங்கேற்று ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி …

ஊத்துக்கோட்டை, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர்...

செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வெடித்து விபத்து

செங்கல்பட்டு, செப் . 25 - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது. அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்....

கும்பகோணம் : கல்விக்கடன் வழங்கிடக்கோரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் விவசாயிகள் போராட்டம்

நடப்பாண்டிற்கான உயர் கல்விக்கடன் வழங்கிடக்கோரியும், கொரோனா பேரிடரால் பொருளாதார சிக்கல்களில் தவிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் தஞ்சாவூர் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது. கும்பகோணம், அக்....

கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...

கும்பகோணம், ஜன. 9 - https://youtu.be/yt_cRyWSPQE தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. https://youtu.be/eGCfSmrPE4k இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...

திருவாரூர்: 16 வயது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருவாரூர், ஜூன். 02 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பது மகன் பாபு வயது 23  இவர் டாட்டா ஏசி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக...

கும்பகோணம் அருகே மாத்தி ரயில்வே கேட் பழுதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ..

கும்பகோணம், ஜூன். 20 - கும்பகோணம் அருகே மாத்தி  ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் ரயில் வரும் நேரங்களில் கேட் முடி திறப்பது வழக்கம் இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சரக்கு ஏற்றி வந்த ரயில் சென்றது. இதனால் மாத்தி ரயில்வே கேட் ...

ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது

கும்கோணம், செப். 07 - கும்பகோணத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் மற்றும் சக்தி ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான நேஷனல் அவார்டு (விருது) வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹோட்டல் லீ கார்டனில், சக்தி ரோட்டரி சங்க தலைவர் மைதிலி முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/9h1dcFFJzak இவ்விழாவில் குழு தலைவர்...

கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சிறு வகையிலான தீபாவளி வெடி தயாரித்து வந்த வீட்டில் திடீர் தீ விபத்து...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணம் அடுத்துள்ள கபிஸ்தலம் அருகே சோழங்கர்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் மனைவி பேபி, இவர் தனது வீட்டிற்கு பின்புறம் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய சிறுவகை சத்தம் எழுப்பும் வெடிகளை குடிசைத் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது. https://youtu.be/JDt8H69nJVY மேலும் இத்தொழிலுக்காக இவரது உறவினர் கொட்டையூர் நடராஜன் மகன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS