காஞ்சிபுரம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
வினாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்கள் பண்டிகைகளை நம்பி வாழும் தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம் என்று தங்கள் வாழ்விற்கு வழி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம். செப். 6 -
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும்...
திருவள்ளூர்: மாற்று ஏற்பாடு செய்யாமல் பஸ் நிலையம் திடீர் பராமரிப்பு பணியால் பயணிகள் அவதி
pic file copy
திருவள்ளூர் செப் 09 :
மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னை எம்.ஜி.ஆர் கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மாநகர மற்றும் தனியார் பஸ் என 300...
திருவள்ளூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொன்னேரியில் நடைப்பெற்ற பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள் விழா
திருவள்ளூர், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வேல் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. நாகமணி. மாவட்ட...
சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் தபால் உரை...
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணத்தில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சர்வ மங்கள மண்டபத்தில் வாசுதேவன்...
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடர வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று தற்போதைய தமிழ்நாடு அரசியல் நிலைக் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னதாக, செய்தியாளர்களுடனான...
ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றியின் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை மேற் கொண்ட விளாங்காடுபாக்கம் மின்வாரிய உதவி...
மாதவரம், ஜூலை. 07 -
மாதவரம் தொகுதிக்குட்பட்ட, புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சி சிவன் கோயில் அருகே அமைந்துள்ளது. மின்மாற்றி அதன் மின் கம்பங்கள் பெரிதும் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது..
மேலும் அக்கம்பங்களால் ஏற்படயிருந்த ஆபத்தினை போக்கும் விதமாக விளாங்காடுபாக்கம் மின்வாரிய பொறியாளர் தனசேகர் நேரில் சென்று ஆய்வு...
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...
திருவாரூர், ஜூலை. 31 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …
மீஞ்சூர், டிச. 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..
பேரளம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..
https://youtu.be/tY1kBK9XkHE
பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....























