திருவண்ணாமலை: ஊர் பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது...
திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை வாணியந்தாங்கல் கிராம அனைத்து கோவில் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் சீ.எல்லப்பன் தலைமையில் ஊர்பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நொச்சிமலை ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான வாணியந்தாங்கல் கிராமத்தில் கடந்த ஆண்டு சி.செல்வவிநாயகர் கோவிலுக்கு...
தொடர் புகார்களை புறந்தள்ளிய பொன்னேரி போக்குவரத்து பணிமனை நிர்வாகம் … பொறுமையிழந்து சாலை மறியலில் இறங்கிய மாணவர்கள்
பொன்னேரி, ஏப். 28 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இதுக் குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் முறையாக...
திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...
பொன்னேரி, ஜூன். 10 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல்நிலையங்களின் செயல்பாட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும்...
மறைந்த முன்னாள் கபடி வீரரின் முதலாமாண்டு நினைவு கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய நன்னிலத்தைச் சேர்ந்த கபடி...
கும்கோணம், செப். 26 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் முன்னாள் கபடி வீரர் இளங்கோவன் என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் பாரதிநகரில் ஆடவர் கபடி போட்டி நடைபெற்றது.
https://youtu.be/luNfNqHAEXo
இப்போட்டியில் பல மாவட்டங்களிலிருந்தும் கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதில் நன்னிலத்தைச் சேர்ந்த...
அடிப்படை வசதிகளை செய்துத் தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறுளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் …
மீஞ்சூர், ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது சிறுளப்பாக்கம் ஊராட்சி, மேலும் இவ்வூராட்சியில் வெப்பத்தூர், அண்ணாமலைச்சேரி காலனி, குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், டிச. 25 -
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...
தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ...
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...
தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்
பூண்டி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...

























