Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து உறுதிமொழி எடுக்க வைத்த மறைமலை நகர் போக்குவரத்து காவல்துறை காவலர் … மனித...

செங்கல்பட்டு, பிப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து,  அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய  போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள்...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப்.18- திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...

கும்பகோணம் : அணைக்கரை கிராமத்தில் வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை …

கும்பகோணம், ஜன. 9 - கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர்  யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே  பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி  (26). இவரது மனைவி...

உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...

காஞ்சிபுரம், செப். 07 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...

திருவாரூர் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைப்பு : தப்பிச் சென்ற...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் விளமல் பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. https://youtu.be/VR-doq-4ukg இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு 9 மணிளவில்  இருசக்கர...

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 இலட்சம் இழப்பீடுத் தொகை பெற்றுத் தந்த பழவேற்காடு ஊராட்சித் தலைவருக்கு, ...

பழவேற்காடு, ஜன. 06 - பழவேற்காட்டில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து இழப்பீட்டுத் தொகையை போராடி பெற்று தந்த பஞ்சாயத்து தலைவருக்கு அக்குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் என திரளானவர்கள் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட எடமணி கிராமத்தில் வசித்து வந்தவர் 35...

லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

திருவள்ளூர், ஜூன். 26 - சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS