Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் : தமிழ்நாடு அம்பேத்கர்...

திருவள்ளூர், மார்ச். 12 - மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிளான ஜூடோ விளையாட்டு போட்டிகள் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி மற்றும் சோழவரம் மற்றும் சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த...

காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...

காஞ்சிபுரம், டிச. 26 - காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில்  நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...

மதுரை : சாலையின்றி சிரமத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் ..

மதுரை, நவ. 9 – தமிழகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் 110 முதல் 115 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 70 முதல் 75 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மதுரை ஆனைமலை எஸ்.எல்.ஆர் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில்...

திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...

திருவண்ணாமலை, செப்.23 - திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...

அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...

கும்பகோணம் அருகே வீடு புகுந்து கத்தியைக் காட்டி தந்தை மகளிடம் தங்கச்சங்கிலி மற்றும் பணம் பறிப்பு … ...

கும்பகோணம், ஜன. 16 - கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அரை சவரன் சங்கிலி மற்றும் 49 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற 2 பேரை சோழபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களை சிறையில்...

கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...

கும்பகோணம், ஜன. 20 – கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது. கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...

மனம் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திருவிடைமருதூர், அக். 4 – கும்பகோணம் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள வாணாபுரம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த சமையல் வேலை பார்க்கும் கர்ணன் (25 ) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கும்பகோணம் அனைத்து...

16 வது மாடியிலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை : கேளம்பாக்கம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை

சென்னை, டிச. 25 - கேளம்பாக்கம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி கட்டடத்தின் 16 வது மாடியில் இருந்து கீழே குதித்து  முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார். இவ்விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லமல் மனவுளைச்சலில் இருந்து...

அம்மையார்குப்பத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் விழா … அன்னதானம், பரிசுப்பொருட்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்...

திருவள்ளூர், ஜன. 17 - திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.     தமிழக மக்களால் மக்கள் திலகம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS