கிரேமால்ட்ஸ் மருத்துவமனை நிறுவனர் நினைவாக அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற பாதிப்புக்குள்ளான பயனாளிகளுக்கு நலவுதவி வழங்கும் நிகழ்ச்சி …
சென்னை, டிச. 16 -
சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...
பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...
திருவாரூர், டிச. 15 -
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது.
திருவாரூர்...
கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
வணிகர்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வரும் மர்ம கும்பல் : கும்பகோணம் மாநகர தனிப்படை போலீசார் மர்ம...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரத்திலுள்ள மோதிலால் தெருவில், பிரபல மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் இந்த அங்காடியில் அப்பகுதியில் வசித்து வரும் அக்கடை வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை போன் மூலம் ஆர்டர் செய்வதும், அதனைத் தொடர்ந்து...
வசந்த் அன் கோ வின் 112 வது விற்பனைக்கூடம் திறப்பு விழா : மீஞ்சூரில் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வி...
மீஞ்சூர், ஜூலை. 14 -
தமிழ்நாட்டில் மிகப்பிரலமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும், வசந்த் & கோ எனும் நிறுவனம் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் வீதியில் தனது 112 வது விற்பனைக்கூடத்தை திறந்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்...
தத்துவஞ்சேரி அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற புதிய கொடியேற்றுதல், அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக்...
கும்பகோணம், ஜன. 01 -
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் கொடியேற்றுதல், வணிகர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தத்துவாஞ்சேரி அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் முகமதுசுகையல் தலைமையில்...
மெலட்டூர் நகர வணிகர் சங்கம் அலுவலக திறப்பு விழா : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர்...
கும்பகோணம், டிச. 22 –
கும்பகோணம் அருகே மெலட்டூர் நகர வணிகர் நல சங்க அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை துணைத் தலைவருமாகிய ஏ.எம்.விக்கிரமராஜா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பாபநாசம் தாலுகா...
அரசுப் பொதுத்தேர்விற்கு செல்லும் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாதபூஜை...
கும்பகோணம், ஏப். 23 -
அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என...
கும்பகோணம் : நீட் தேர்வில் கூலித் தொழிலாளியின் மகன் 435 மார்க்குகள் எடுத்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு …...
கும்பகோணம், மார்ச். 15 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த கருப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பிற்கு தேர்வாகிவுள்ளார். அவரின் முழு மருத்துவ படிப்பிற்கான செலவை அரசு தலைமை கொறடா ஏற்றுக் கொண்டார்.
https://youtu.be/X19Tvb0rjks
கும்பகோணம் அருகே கடைக்கோடியணை...
தொழுநோயளிகளுக்கு தோழமை உணர்வோடு சேவையாற்றும் மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் … தளராத அவரின் சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகள்...
சென்னை, ஜன. 7 -
ஒரு தொழு நோயாளி துணை இல்லாது மரணித்த தருணம் .. அந்த உடலை ஒருவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கக்கூட துணியாத நிலையில், விடி வெள்ளியாய் அன்றே மிளிர தொடங்கியது ஒரு சிறுமங்கையின் சேவை.. அந்நிகழ்வே இன்றுவரை தோழமை உணர்வோடு ஒட்டு மொத்த...


























