Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆவணங்கள் இல்லாத 12 மெ.டன் விதைகளை விற்க தற்காலிகத்தடை : வேலூர் மண்டல விதை ஆய்வு துணை...

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை...

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...

கும்பகோணம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில்  இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...

கடுமையான வெயிலின் தாக்கத்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் கருகி வரும் வாழையிலை : வேதனையில் விவசாயிகள் …

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி...

கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...

மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரமும், வாழை, மற்றும் கரும்புக்கு ரூ 2 லட்சமும் இழப்பீடு வழங்க...

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர்....

வேளாண்மைத்துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குனர் அக்ரி சிவக்குமார் … இல்லம் தேடிச்...

தஞ்சாவூர், நவ. 07 - வேளாண்மை துறையில் சுமார் 37 ஆண்டுகள் மிகச்சிறப்பாக பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர் அக்ரி.சிவக்குமார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தினர் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். வேளாண்மைதுறையில் 37 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய...

திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான 10,866 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது : மாவட்ட வேளாண்...

திருவண்ணாமலை, செப்.25- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்...

விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...

சென்னை, ஆக. 29 – விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...

கும்பகோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப். 23 - தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். https://youtu.be/LlATPpA0T2w ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக புதிய வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் 3.52 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS