Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெருங்காற்றுடன் பெய்த கனமழையால் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் மழை வெள்ளத்தால் பாதிப்பு : ...

கும்பகோணம், பிப். 03 – கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று இரவு முதல் மழையுடன் காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து, அதில் பயிரிடப்பட்ட  500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்த்துள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த கவலையில் உள்ளனர். தமிழகத்தின்...

வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...

மதுக்கூர் வட்டாரம் ஓலயகுன்னம் கிராமத்தில் நடைப்பெற்ற புதிய நெல் ரக வரிசை அறிமுகப் படுத்தும் வயல் தின விழா...

மதுக்கூர், ஜன. 09 - தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை சார்பில் வழங்கப்பட்ட புதிய நெல் ரகம் வரிசையை ஏடி 12 132 அறிமுகப் படுத்தும் வயல் தின விழா மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை மூலம் டெல்டா...

ஒரே நாளில் மதுக்கூர் வட்டார 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு...

மதுக்கூர், டிச. 07 - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் வழிகாட்டுதல்படியும் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/XMxg5w_CKTY தமிழ்நாடு...

கைகளில் மக்காசோள பயிர்களை ஏந்திக்கொண்டு கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலக வாயலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் !

கும்பகோணம், ஜூலை. 05 - பயிர் காப்பீட்டிற்காண இழப்பீட்டினை காலதாமதமாக வழங்கினால், அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் இருந்த போதும் அதனை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன அதனை கண்டித்தும், மக்கா சோளத்திற்காண இழப்பீட்டினை முழுமையாக வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள்  பயிர் தெளித்து உள்ளனர். இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...

தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் உயர் மட்ட அலுவலர்கள் குழு...

தஞ்சாவூர், செப். 23 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான உயர் அலுவலர் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற் கொண்டார்கள். சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனரின் உத்தரவின்படி,...

காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..

காஞ்சிபுரம், மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரமும், வாழை, மற்றும் கரும்புக்கு ரூ 2 லட்சமும் இழப்பீடு வழங்க...

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர்....

கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...

தஞ்சாவூர், ஆக. 24 – தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS