காஞ்சிபுரம் அருகே விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதாகி விடுதலை..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலைய அமைவிடம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியிலிருந்து காரில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் அருகே நீர்வள்ளூர் கிராமப் பகுதியில்...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/7bgnIOnirYw
சாலை விரிவாக்க பணிக்காக ...
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக லாரியில் கொண்டு வரப்பட்ட பத்தரை டன் நெல் மூட்டைகள் லாரியுடன்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக எடுத்துவரப்பட்ட 10½ டன் நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/ghPqMJUSJYs
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான 10,866 மெட்ரிக் டன் உரம் கையிருப்பு உள்ளது : மாவட்ட வேளாண்...
திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில்...
இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாய சங்கத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் :...
காஞ்சிபுரம், மார்ச். 21-
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத்தினர் ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து குரல் முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தலைநகர் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட கோரியும், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்க்கு நிவாரணம்...
மதுக்கூர் வட்டாரங்களில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் அதன் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சிறப்பு அலுவலர்...
மதுக்கூர், ஜூன். 15 -
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின் படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் இன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில்...
கும்பகோணம் : எருமை மாட்டிடம் மனுக் கொடுத்து நூதனமுறையில் போராடும் கரும்பு விசாயிகள்..
எருமை மாட்டிடம் மனுக்கொடுத்து நூதனமுறையில் 8 வது நாளாக திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகள் ..
https://youtu.be/ZC2xN-tNtjo
திருமண்டங்குடி, டிச. 07 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் 8 வது நாளாக நூதன...
நெல் பயிரைத் தாக்கும் குலைநோயினை கட்டுப்படுத்துவது எப்படி : கன்னியாகுறிச்சி கிராமத்தில் நடைப்பெற்ற வயல் வெளிப் பள்ளியில்...
மதுக்கூர், ஜன. 11 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், கன்னியாகுறிச்சி கிராமத்தில் இன்று நெல் பயிரைத் தாக்கும் குலை நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுக் குறித்து அங்கு நடைப்பெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சியின் போது அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகளை மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார்.
மதுக்கூர் வட்டாரம்,...
கடும் பனியினால் சாம்பல்நோய் பாதிப்புக்குள்ளாகும் மதுக்கூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர் : நோயினை கட்டுப்படுத்தும் முறை...
மதூக்கூர், பிப். 27 -
மதுக்கூர் வட்டாரத்தில் நெல்லுக்கு பின் உளுந்தாகவும் தென்னையில் ஊடுபயிர் சாகுபடியாகவும் உளுந்து விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது 2500 ஏக்கருக்கு மேல் சாகுபடி உள்ள உளுந்து பயிரில் தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பரவலாக சாம்பல் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது.. முதலில் வெள்ளை...
நன்னிலம் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ..
திருவாரூர், செப். 14 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செபடம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் நேற்று வரை பணியாளர்கள் யாரும் வரவில்லை.என கூறப்படுகிறது....




















