மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குநர் ஈஸ்வர் திடீர் ஆய்வு : வேளாண்துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை...
மதுக்கூர், ஜூன். 17 -
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண் உதவி அலுவலர்...
மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..
மதுக்கூர், ஜன. 24 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...
மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..
மதுக்கூர், ஜூன். 08 -
மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...
கும்பகோணம் : விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து ஆத்திரத்துடன் வெளியேறிய விவசாயிகள் … சமதானப்படுத்திய ...
கும்பகோணம், ஏப். 26 -
கும்பகோணத்தில் கோட்டாட்சியர் லதா தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வராமல் அலட்சியப் படுத்தியதால் விவசாயிகள் ஆத்திரமடைந்து கூட்டத்தில்...
கும்பகோணம் அருகேவுள்ள சீனிவாசநல்லூரில் நடைப்பெற்ற கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 04 -
கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/fXfAj1rw67w
இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால்...
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...
தஞ்சாவூர், டிச. 30 –
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...
பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனஸ் .. விவசாயிகள் பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...
தஞ்சாவூர், அக். 09 -
தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்தும் அது நோய்க்கிருமிகளை ஈர்த்தும் வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது.
சூடோமோனஸை இந்நேரத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதினால் அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும்...
தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை துறை சார்பாக 3391 உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு : விதிகளை பின்...
சென்னை, அக். 10 –
தமிழ்நாடு முழுவதும் கடந்த அக் 8 ஆம் தேதி 3391 தனியார் உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வை வேளாண்மை துறையினரால் நடத்தப் பட்டதில் அதில் 101 கடைகளில் உரக் கட்டுபாட்டு விதிகளை பின் பற்றாததை அக் குழு கண்டறிந்து அக் கடைகளின்...
மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கும் விழா :...
மதுக்கூர், ஜூலை. 09 -
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் படி உரியக் காலத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதுக்கூர்...
கடிச்சம்பாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 32 லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
கும்பகோணம், ஜன. 29 -
கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று...






















