குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …
திருவாரூர், ஆக. 09 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...
2.21 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி துவக்கம் : தமிழ்நாடு...
சென்னை, ஜன. 10 –
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2.02 இலட்சம்...
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்
தஞ்சாவூர், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் புனவாசலில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராமப்புற பயிற்சி …
தஞ்சாவூர், நவ. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரப் பகுதியில் உள்ள புனவாசல் கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது.
https://youtu.be/kBw3yuCRRo4
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களை வரவேற்று உழவர் விவாதக்குழு அமைப்பாளர் செபஸ்தியர் உரை நிகழ்தினார். மேலும், இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டார ஒன்றிய...
கீழக்கொளத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற தேசிய சமையல் எண்ணெய் பனைக்கன்று நடவு விழா : 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனைக்கன்று...
அரியலூர், ஆக. 05 -
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டத்தின் கீழ் மாபெரும் பனைக்கன்று நடும் பணி நடைப்பெறது. மேலும் அப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா இன்று...
திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/_LMlpTUPFXw
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய தலைவர் கலைமணி தலைமையில் விவசாயிளின் பல்வேறு கோரிக்கைகளை அரசு செய்திட வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்...
‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...
திருவாரூர், ஆக. 01 -
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...
போதிய தண்ணீர் மற்றும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக குடவாசல் பகுதியில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் .....
குடவாசல், ஜூலை. 17 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள மூலங்குடி, கீழஓகை, தண்டலை முதலான கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், பல இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
https://youtu.be/M2LSp-jzd14
மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் விவசாயிகள்...
தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு...
பட்டுக்கோட்டை, ஆக. 10 -
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் நேற்று, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம...





















