Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாய சங்கத்தினர் : காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்...

சீர்காழி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை...

காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...

கும்மிடிப்பூண்டி, மே. 10 - கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை  நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...

மதுக்கூர் வட்டார விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கான காப்பீடு செய்ய நவ 15 ஆம் தேதி கடைசி நாள் :...

தஞ்சாவூர், நவ. 07 - தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு, காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள் என விவசாயிகளுக்கு தஞ்சை வேளாண்மை துறை அறிவுறுத்தல் செய்துவுள்ளது. மேலும், இதுத்தொடர்பான பயிர்காப்பீட்டு பணியை விவசாயிகள் விரைந்து முடிக்க  வேளாண்...

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை விவகாரம் : கர்நாடக பாஜக அரசைக் கண்டித்தும், மத்திய அரசை அனுமதி மறுக்க...

கும்பகோணம், மார்ச். 17 - தமிழகத்தை பாலைவனமாக்கும், மேகதாது புதிய அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடகவின் திட்டத்தை கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு கர்நாடகா அரசுக்கு அணைக்கட்ட அனுமதி மறுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். https://youtu.be/AimHuiN-o3c காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் ..

திருவாரூர், ஜூலை. 28 - திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாசல் முன்பு நேற்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/tA_ZfGqt3-0 தமிழகத்தில் விவசாயிகள் குறுவை பயிர் காப்பீடு செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை...

கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...

தஞ்சாவூர், ஆக. 24 – தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...

பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...

தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...

பணியிடம் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரேயிடத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் முறைகேடுகள் நடைப்பெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு ...

திருவாரூர், மார்ச். 30 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில்  உள்ள அத்தனை துறை அதிகாரிகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். மேலும் தற்போது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS