திருவாரூர் மற்றும் நீடமங்கலம் இரயில் நிலையங்களில் நடைப்பெற்ற ரயில் மறியல் போராட்டம் : 50 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய...
ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...
யூரியா மற்றும் உரத் தட்டுப்பாட்டால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அவதி …
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி 3,75,000 ஏக்கர் பரப்பளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது 99 சதவீதம் நடவு மற்றும் விதைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை...
சன்னாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் சேதம் விவகாரம் … காரணமான அலுவலர்கள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
https://youtu.be/J-JdXed4JMM
கும்பகோணம் அருகே...
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஜனவரி 5 ல் நடைப்பெறும் உயர் ரக உள்ளூர் பயிர் கருத்துக்காட்சி...
தஞ்சாவூர், ஜன. 3 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்தும் கருத்துக்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்திடும் வகையில் கடந்த 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத்துறை...
ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...
மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...
மதுக்கூர், ஜூலை. 20 -
மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைப்பெறும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்...
தஞ்சாவூர், ஏப். 24 -
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பில் மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ...
சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...
மும்முனை மின்சாரம் வழங்க கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட திரளான விவசாயிகள் …
திருவாரூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்கள் கே.நாகராஜ் ..
கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இயற்கை பேரிடர்களும்...
























