Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும் : மத்திய மாநில அரசுகளுக்கு நம்மாழ்வார்...

தஞ்சாவூர், ஏப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில்...

தாமதமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனம் : மாநில வளர்ச்சி நிதிக்கு...

திருவாரூர், செப். 18 - இரண்டு விவசாயிகளுக்கு காலதாமதமாக பயிர் இழப்பீடு வழங்கிய தனியார் காப்பீடு நிறுவனத்தை, மாநில வளர்ச்சி நிதிக்கு ரூ.2 லட்சம் செலுத்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. https://youtu.be/5Z3ARCuEYJ4 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதியில் வசித்துவருபவர் வெங்கடாசலம் மேலும் இவருக்கு நடராஜன் மற்றும்...

ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல் மற்றும் கடத்தலில் ஈடுப்பட்ட 11 ஆயிரத்திற்கும்...

திருவாரூர், செப். 22 -     குடவாசலில் இன்று கூட்டுறவு தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் பொருள் கடத்தல் சம்பந்தமாக இதுவரை 11 ஆயிரத்து எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் ரூ. 11.31 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்...

நன்னிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேல் பெய்த மிதமான மழை : எள் மற்றும் உளுந்து...

நன்னிலம், ஏப். 02 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்,  இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக அப்குதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி...

டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...

மன்னார்குடி, டிச.15 - நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...

மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது. அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...

தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...

கும்பகோணம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...

கும்பகோணம் அரசின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 50 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம் … விவசாயிகள்...

கும்பகோணம், ஜன. 3 - கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் இருந்த  50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்ததால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. https://youtu.be/2s-bzJgSsyE கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரம் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன, கொள்முதல்...

விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் ரொட்டவேட்டர் கருவி : பயனாளிகள் பயனடைந்திடுமாறு மதுக்கூர் வேளாண்...

தஞ்சாவூர், நவ. 07 - உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு...

புதுக்கோட்டை : வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 13 ஊராட்சிகளுக்கு , ஊரக வளர்ச்சி துறையுடன்...

மதுக்கூர், ஆக. 04 - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 13 பஞ்சாயத்துகளுக்கு ஊரக வளர்ச்சி துறையுடன் சேர்ந்து செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பதற்கான சிறப்பு மேலாண்மை கூட்டம் நடைப்பெற்றது. மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS