Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடுமையான வெயிலின் தாக்கத்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் கருகி வரும் வாழையிலை : வேதனையில் விவசாயிகள் …

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி...

லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...

தஞ்சை, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை  சேர்ந்த விவசாயி முருகேசன்‌. இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...

திருவள்ளூர்,பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில்,  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/UlkTI6zuBU8 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

விவசாயிகள் நெல் உலர வைக்கப் பயன்படுத்திய களம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட கொரடாச்சேரி...

திருவாரூர், ஏப். 04 – திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வெள்ளைக் கிராம பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள விவசாயிகள்  தாங்கள் சுமார் 500 லிருந்து 600 ஏக்கர் விளைநிலங்களில் விளைவித்து வந்த நெல்லினை உலர வைக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த களத்தை சிலர்...

வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..

திருவாரூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...

தொடர்ந்து 54 நாட்களாக நடைப்பெற்று வரும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கெதிரான கரும்பு விவசாயிகளின் கண்டன மற்றும் காத்திருப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகாமையில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையினை வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி மதிப்பீலான தொகையினை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்டதாகவும்,...

பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு மாநாடு … மத்திய மற்றும் மாநில அரசுகள்...

பொன்னேரி, ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும்...

தொண்டாரம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டையன் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கான கிராம பயிற்சி

தஞ்சாவூர், டிச. 01 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு கிராமத்தில் சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் உழவர் விவாத குழு அமைப்பாளர் சதாசிவம் வரவேற்றார். இப்பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பாலசரஸ்வதி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும்...

தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் திருவாரூர் இயில்வே நிலையம் அருகே நடைப்பெற்ற கர்நாடக துணை முதல்வர் உருவபொம்மை...

திருவாரூர், ஜூன். 05 – திருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அதனைக்கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக துணை முதல் அமைச்சர் சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு போராட்டம், திருவாரூர் இரயில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS