முன்பட்ட குறுவை நெற் பயிற்களுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் விவசாயிகள் அதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதால் அம்மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல்...
விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
https://youtu.be/myDlH1mHMhY
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...
தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு...
பட்டுக்கோட்டை, ஆக. 10 -
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் நேற்று, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம...
தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் திருவாரூர் இயில்வே நிலையம் அருகே நடைப்பெற்ற கர்நாடக துணை முதல்வர் உருவபொம்மை...
திருவாரூர், ஜூன். 05 –
திருவாரூர் புதிய இரயில் நிலையம் முன்பு கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அதனைக்கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடக துணை முதல் அமைச்சர் சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு போராட்டம், திருவாரூர் இரயில்...
கோட்டாட்சியர் அலுவலகம் முன் பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி உரம் விலை உயர்வைக் கண்டித்து விவசாயிகள் காலி உரப்பைகளுடன் போராட்டம்
கும்பகோணம், டிச. 13 -
கோட்டாட்சியர் அலுவலகம் முன்னின்று தாறுமாறாக உயர்ந்துள்ள பொட்டாஷ், டிஏபி உர விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்திட கோரியும், தட்டுப்பாடு இன்றி, எல்லா இடங்களிலும் போதுமான அளவிற்கு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் காலி உரப்பைகளை தலைகளில் அணிந்து...
விவசாய சங்கம் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் : அறுவடை செய்த நெல்லினை எடுத்துச் செல்ல விடமால் தடுத்த...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச்...
மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெறும்...
தஞ்சாவூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர் வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்...
காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...
கும்மிடிப்பூண்டி, மே. 10 -
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...
கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...
திருவாரூர், மார்ச். 29 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார்.
இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...
குருவை சாகுப்படிக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திற்கு வந்த 1289 மெ.டன் உரம்…
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண்...
























