5000 ஏக்கர் எள் பயிர்கள் 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து கடும் பாதிப்பு : திருவாரூர்...
திருவாரூர், மே. 08 -
திருவாரூர் மாவட்டம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும், மேலும் இப்பகுதி பெரும்பான்மையாக ஆற்றுப் பாசன வசதிக் கொண்டதாகும். இதில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை கால சாகுபடியாக நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் கோடைக்கால பயிராக அப்பகுதி பெரும் நிலந்தார்கள்...
கோடை மழையினால் பருத்தி பயிர் பாதிப்பு… விவசாயிகள் வேதனை… நிவாரணம் வேண்டி அரசிடம் கோரிக்கை..
திருவாரூர், மே. 08 -
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்.. கோடை பயிரான பருத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கர் அளவிற்கு பருத்தி பயிர் மழை நீரினால் பாதிப்பு...
காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...
கும்மிடிப்பூண்டி, மே. 10 -
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...
தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு...
தஞ்சாவூர், ஆக. 05 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்...
தஞ்சாவூர் மாவட்டதில் சம்பா பருவ விதை நெல் குறித்து விதை விற்பனை நிலையங்களில் உயர் மட்ட அலுவலர்கள் குழு...
தஞ்சாவூர், செப். 23 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் தலைமையிலான உயர் அலுவலர் குழுவினர் இன்று (23.09.22) ஆய்வு மேற் கொண்டார்கள்.
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனரின் உத்தரவின்படி,...
கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்
கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக லாரியில் கொண்டு வரப்பட்ட பத்தரை டன் நெல் மூட்டைகள் லாரியுடன்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக எடுத்துவரப்பட்ட 10½ டன் நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/ghPqMJUSJYs
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,...
குடவாசல் பகுதியில் கன மழையால் நெற்பயிர்கள் பெருத்த சேதம் : அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன்...
திருவாரூர், பிப். 04 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் அப்பகுதி விவசாயிகளுக்கு அப்போது ஆறுதல் கூறினார்.
திருவாரூர்...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் மேலாண்மை குழுக்கூட்டம் : கிராம முன்னேற்றத்திற்கான...
மதுக்கூர், மே. 10 -
இன்று மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு உட்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர்...






















