Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : தேங்காவிற்கு மத்திய மாநில அரசு உரிய விலை வழங்கிடக் கோரி, நூற்றுக்கணக்கான தேங்காய்களை சாலையில் உடைத்து...

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு, உரித் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்குரிய நியாயமான விலை கிடைத்திட மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கொடிகளுடன்,  திரண்டு நூதன முறையில், தேங்காய்களை...

மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் கொண்டாடப்பட்ட உலக மண்வளத் தினம்

தஞ்சாவூர், டிச. 07 - உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 5 - 2002 ஆம் ஆண்டு முதல் மண்ணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. https://youtu.be/C6RbOvPam1I ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் இத்தினத்தில் மண்வளம் குறித்த ஒரு குறிப்பிட்ட உறுதிமொழி எடுத்து வருவது வழக்கில்...

கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...

5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்த...

கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...

கும்பகோணம், செப். 27 - கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… டிராக்டர் உள்ளிட்ட  உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து  உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள். சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...

தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …

தஞ்சாவூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம்  என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...

எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...

தஞ்சாவூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...

குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

திருவாரூர், ஆக. 25 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். https://youtu.be/zntd6xOYoCQ அப்போது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS