ஒரே நாளில் மதுக்கூர் வட்டார 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு...
மதுக்கூர், டிச. 07 -
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் வழிகாட்டுதல்படியும் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
https://youtu.be/XMxg5w_CKTY
தமிழ்நாடு...
குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் துகிலி, கோட்டூர், திருலோகி வட்டார விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் விவசாய இடுப்பொருள்கள்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் அருகே உள்ள துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவினை அரசுத்தலைமைக்கொறடா தொடங்கி வைத்து இடுப்பொருள் தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
https://youtu.be/3Vdpd0vaXtc
துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...
வாத்துகளின் வரத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் .. மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி
புதுக்கோட்டை, ஆக. 03 -
மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டி கிராமத்தில் முன் பட்ட குருவை அறுவடை முடிந்துள்ள வயல்களில் விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த வாத்து வளர்ப்பவர்கள் 30 நாள் வாத்து குஞ்சுகளுடன் வாத்து வளர்க்க அனுமதிக்கும் விவசாயிகளின் வயலில் முகாமிட்டுள்ளனர்.
https://youtu.be/1gd7PxBgIB0
மெசின் அறுவடை முடிந்த நெல் வயலில்...
விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...
சென்னை, டிச. 01 –
தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...
திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …
திருவாரூர், ஜூன். 28 -
திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...
இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...
உலகில் முதல்முறையாக தமிழின் பெருமை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, புதிய முயற்சி மேற்கொண்ட மலையப்பநல்லூர் விவசாயி...
கும்பகோணம், ஜூலை. 07 -
கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூரில் உலகிலேயே முதன் முறையாக விவசாயத்தில் திருவள்ளுவர் உருவத்தை வயலில் நடவு செய்து புதிய முயற்சியை மேற்கொண்ட இயற்கை விவசாயியை அரசு தலைமை கொறடா நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
https://youtu.be/E4LQl6PbNtE
கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமத்தில் உலகிலேயே...
கரை வலுவிழந்து வீணாகும் பரனேரி தண்ணீர் : உடைப்பை தடுத்திடும் துரிதப்பணியில் பொதுப்பணித்துறை ..
காஞ்சிபுரம், டிச. 30 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர்...
பல்வேறு பலன்களை தரும் பனை மரத்தின் மகிமையறிந்து, பனை விதை நடும் பணியில் ஈடுப்பட்ட பழவேற்காடு பகுதி வாழ்...
பழவேற்காடு, ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை நிர்வாகி ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன்...
விளைச்சல் மண்ணுக்கு வனப்பும் தரும் வளமும் தரும் … சணப்பு !
மதுக்கூர், ஜூன். 05 -
மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு குறுகியகால ரகங்களான நெல்...























