ஐம்பது ஆண்டுகளாக விவசாயிகள், விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சைஅனாதீனம் நிலமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :...
காஞ்சிபுரம், ஆக. 19 -
50 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்ததால் விவசாயிகள் வேதனையோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
https://youtu.be/YW_vx1orv20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் 300...
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...
சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...
விவசாய சங்கம் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் : அறுவடை செய்த நெல்லினை எடுத்துச் செல்ல விடமால் தடுத்த...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச்...
திருவண்ணாமலை: நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் கால நீடிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செப். 17 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல்விளைச்சல் அதிகரித்துள்ளது குறிப்பாக நடப்பு சொர்னாவாரி பருவத்தில் மாவட்டம் முழுவதும் பரவலான நெல்சாகுபடி நடந்துள்ளது.
எனவே வெளிமார்க்கெட்டில் நெல்விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆட்சியர்...
மதுக்கூர் : தென்னை உற்பத்தியைப் பெருக்க .. விவசாயிகளுக்கு , அரசின் நூறு சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் தேனீ...
புதுக்கோட்டை, ஆக. 02 -
புதுக்கோட்டை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தில் பஞ்சாயத்து தென்னை விவசாயிகளுக்கு 100% பின்னேற்பு மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வழங்கினார்.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...
வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ..
பட்டுக்கோட்டை, ஏப். 20 -
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலூகா மதுக்கூர் வட்டார வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் புலவஞ்சி. மஹாதேவபுரம், புளியங்குடி, மதுரபாஷினிபுரம்,...
தேர்வு செய்யப்பட்ட 500 விவசாயிகளுக்கு 8 வகையான வரப்பு பயிர் பழவகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி : பெரியஓபுளாபுரம்...
திருவள்ளூர், செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ...
கும்பகோணத்தில் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து ...
கும்பகோணம், ஜூலை. 26 -
கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய, ரூபாய் ஆயிரத்தி 200 கோடி இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டிற்குரிய பயிர்காப்பீடு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாக வழங்கிய இழப்பீடுகளுக்கான வட்டித்தொகையை வழங்காததை கண்டித்தும், விவசாயிகள்...
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
https://youtu.be/hWnz9go_9PE
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை ஆணையம்...
ஆடுதுறை பேரூராட்சியில் நடைப்பெற்ற குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : நூறு சதவீத மானியத்தில்...
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் – 2022ம் ஆண்டு சார்பாக, இலவசமாக 100 சதவிகித மானியத்தில் இரசாயன உரங்களை அரசு தலைமை கொறடா விவசாயிகளுக்கு வழங்கினார்.
https://youtu.be/iceSyN1gRaI
கும்பகோணம்...






















