Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வீணாக கடலில் கலக்கும் காவேரி நீர் … தடுத்திட அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்...

கும்பகோணம், ஜூலை. 24 - சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வீணாக காவேரி நீர் கடலில் கலப்பதை உடனடியாக தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி நடத்தும் என ஸ்ரீதர் வாண்டையார்...

காஞ்சிபுரம் மாவட்ட பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் பரிசோதனை ..

காஞ்சிபுரம், ஆக. 07 - பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்  தலைமையில் பிச்சிவாக்கம் கிராமத்தில் பொதுப் பயிர் மதிப்பீட்டாய்வுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெற்றது. https://youtu.be/4fUjU9HDh1g காஞ்சிபுரம் அருகே ஆண்டுதோறும் சில முக்கிய உணவு மற்றும் உணவல்லாத பயிர்களுக்கான பயிர் அறுவடை பரிசோதனைகள் ஏதேச்சை எண்கள்...

கரை வலுவிழந்து வீணாகும் பரனேரி தண்ணீர் : உடைப்பை தடுத்திடும் துரிதப்பணியில் பொதுப்பணித்துறை ..

காஞ்சிபுரம், டிச. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர்...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் : மூன்று துறைகளை...

கும்பகோணம், மே. 18 - கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யாத வருவாய் துறை வேளாண்மைத் துறை நீர்வளத்துறை மின்சார வாரியம் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/Npu6FvMKM4Q தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர்...

மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..

மதுக்கூர், ஜூன். 08 - மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...

மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …

மயிலாடுதுறை, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது. https://youtu.be/6D004zJ8Ypc அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...

கரும்பு விவசாயிகளின் 21 வது நாளாக நடைப்பெறும் காத்திருப்பு போராட்டம் : தமிழ் தேசிய பேரியிக்கத் தலைவரும்,...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு...

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2000 ஏக்கர் குருவை சாகுபடி பாதிப்பு : மன...

திருவாரூர், ஆக. 30 - திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்ட முழுவதும் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி செய்யப்படிருந்த அறுவடைக்கும் தயரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகிவுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள்...

கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்

கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம், அக். 02- கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS