Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...

சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...

திருவாரூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...

காஞ்சிபுரம் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருவதாக அரசு அறிவிப்பு : இதுவரை செயல்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், செப். 29 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குடபட்ட மேனலூர் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நெல்கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக கடந்த 15. 09 .2022 முதல் திறக்கபட்டுள்ளது என்ற அறிவிப்பினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காஞ்சிபுரம்...

கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...

திருவாரூர், மார்ச். 29 -   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...

குத்தகை சாகுபடி உழவர்கள் ஆலோசனைக் கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குத்தகை சாகுபடி செய்கின்ற உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கும்பகோணம், அக். 19 - கும்பகோணத்தில் ரோட்டரி ஹாலில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது....

மதுக்கூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...

மதுக்கூர், ஜூலை. 20 - மதுக்கூர் வட்டாரத்தில் நேற்று மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதிக்கு உட்பட்ட  மதுக்கூர் வடக்கு மோகூர் அண்டமி காடந்தங்குடி விக்ரமம் மற்றும் வாடியகாடு கிராமங்களை சேர்ந்த உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குறுவை விவசாயிகளுக்கு அவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில்...

சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...

சீர்காழி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..

தஞ்சாவூர், அக். 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள். நடப்பு சம்பா...

துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு … நாட்டின் உணவு தானிய உற்பத்தி மற்றும் தேவை பற்றி எடுத்துக் கூறும்...

பட்டுக்கோட்டை, ஜூலை. 27 - பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவா சத்திரத்தை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற வேளாண் இணை இயக்குநர் ஜஸ்டின் துல்லியமான பயிர் விளைச்சல் கணக்கீடு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS