Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : வேளாண்மையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்பீடு பெறுவதற்கு இ-அடங்கல் பதிவு அவசியம் .. மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை, ஜன. 24 -    2021ஆம் ஆண்டு ரவி பருவ இதர பயிர்களில் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் - இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும்...

தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு...

பட்டுக்கோட்டை, ஆக. 10 - தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் நேற்று, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம...

திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை நிர்ணயக் குளறுபடி : விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் ...

கும்பகோணம், ஜூன். 23 - கும்பகோணம் அருகேவுள்ள திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நிலவுவதால் அதனை எதிர்த்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் அதனால் திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. https://youtu.be/2UBW9g6h7ls கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்...

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் ..

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர். https://youtu.be/l3CZf-diHlM மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள்...

ஆவணங்கள் இல்லாத 12 மெ.டன் விதைகளை விற்க தற்காலிகத்தடை : வேலூர் மண்டல விதை ஆய்வு துணை...

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை...

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

திருவாரூர் மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் தேசிய பாரம்பரிய நெல் மாநாடு : பாரம்பரிய நெல்லின்...

திருவாரூர், ஜன. 12 - திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வரும் மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற உள்ளதாக பாரம்பரிய நெல் மாநாட்டு கழக  நிறுவனர் ரகுநாதன் அறிவித்துள்ளார். திருவாரூர் அருகே தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய...

பெருங்காற்றுடன் பெய்த கனமழையால் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெல் மழை வெள்ளத்தால் பாதிப்பு : ...

கும்பகோணம், பிப். 03 – கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில், நேற்று இரவு முதல் மழையுடன் காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து, அதில் பயிரிடப்பட்ட  500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்த்துள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த கவலையில் உள்ளனர். தமிழகத்தின்...

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

இயற்கையான காய்கறி உணவு வகைகளை பயிரிட அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விழா ..

மீஞ்சூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி உணவு வகைகளை பயிரிடுவதர்கான  கிராமப் பெண்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS