தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
தஞ்சாவூர் : காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிரினைக் காத்திட விவசாயிகளுக்கு எளிய வழி .. இயற்கை முறை...
மதுக்கூர், அக். 09 -
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பட்டுக்கோட்டை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பற்றி கூறி வருகின்றனர். காட்டுப் பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களிலும் கரும்பு வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும் மேய்ந்து அப்பயிர்களை...
விவசாயிகள் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்ட நிதி உதவியை பெற்றிட...
மதுக்கூர், ஆக. 10 -
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வு இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக்...
ஐம்பது ஆண்டுகளாக விவசாயிகள், விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சைஅனாதீனம் நிலமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :...
காஞ்சிபுரம், ஆக. 19 -
50 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்ததால் விவசாயிகள் வேதனையோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
https://youtu.be/YW_vx1orv20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் 300...
வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரியும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கும்பகோணத்தில் நடத்திய...
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/gt7kBIZPo7E
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
தேவையற்ற உரச்செலவை தவிர்க்க உரிய நேரத்தில் மண் பரிசோதனை செய்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்...
தஞ்சாவூர், ஏப். 28 -
மதுக்கூர் வட்டாரத்தில் பயிர் சாகுபடி தொடங்காத நிலையில் விவசாயிகள் மண் மாதிரி எடுத்து மண்ணின் வளத்தையும் நலத்தையும் அறிய வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது முன்பட்ட குறுவை 412 எக்டரும் உளுந்து சாகுபடி 110 எக்டரும் எள்...
ஆட்சிமாற்றம் நடந்த பிறகும், நகராமல் இருக்கும் 3 ஆண்டு கால உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை .. ! ?...
கும்பகோணம், மார்ச். 11 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளை அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டி விண்ணப்பம் அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும், இதுவரை சேர்க்காததால், அவர்களுக்கு ஜனநாயக முறைப்படி, வாக்களிக்கும் உரிமையும், வேளாண் கடன் பெறும் உரிமையும் மறுக்கப்படுவதாகவும், அரசின்...
கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...
தஞ்சாவூர், ஆக. 24 –
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறக்க தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் ஆண்டு தோறும் மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறது.
அதுப்போல் இந்தாண்டு மேட்டூர் அணை பாசன பகுதி, பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும்...
திருவண்ணாமலை : வேளாண் பொறியியல்துறையின் மூலம் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகையில் எடுத்துக் கொள்ளலாம் : மாவட்ட...
வேளாண் பயன்பாட்டிற்கு தேவையான இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எடுத்து பயன் படுத்திக் கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உழவர்களுக்கு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜன. 24 -
விவசாயிகளுக்கு குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள்
தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள...























