விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியம் குறித்து மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற 38 கிராம சபா...
தஞ்சாவூர், மே. 01 -
மதுக்கூர் வட்டாரத்தில் இன்று நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் உள்ள 33 பஞ்சாயத்துகளில், 2 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் வீதம் வேளாண்மைத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை திட்டங்களையும், திட்டங்களுக்கான மானியம் உள்ளிட்டவைகள் பற்றியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு...
சன்னாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் சேதம் விவகாரம் … காரணமான அலுவலர்கள்...
கும்பகோணம், ஜன. 3 -
கும்பகோணம் அருகே உள்ள சன்னாபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கில் சமீபத்திய மழையால் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன அதற்கு காரணமான அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
https://youtu.be/J-JdXed4JMM
கும்பகோணம் அருகே...
கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்
கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
தஞ்சாவூர் : காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிரினைக் காத்திட விவசாயிகளுக்கு எளிய வழி .. இயற்கை முறை...
மதுக்கூர், அக். 09 -
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பட்டுக்கோட்டை சேர்ந்த விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் காட்டுப் பன்றியால் ஏற்படும் பயிரிழப்பு பற்றி கூறி வருகின்றனர். காட்டுப் பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களிலும் கரும்பு வாழை மற்றும் நிலக்கடலை பயிர் செய்துள்ள வயல்களிலும் மேய்ந்து அப்பயிர்களை...
விவசாயிகள் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்ட நிதி உதவியை பெற்றிட...
மதுக்கூர், ஆக. 10 -
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளின் 12 வது தவணைத் தொகை எவ்வித தொய்வு இன்றி பெற வேண்டும் என்றால் விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு முகவரி சரிபார்ப்பு விவசாய நிலம் உள்ளதற்கான ஆதாரம் போன்றவற்றை உறுதிப்படுத்திக்...
ஐம்பது ஆண்டுகளாக விவசாயிகள், விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சைஅனாதீனம் நிலமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு :...
காஞ்சிபுரம், ஆக. 19 -
50 ஆண்டுகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வந்த நிலத்தை புஞ்சை அனாதீனம் நிலம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்ததால் விவசாயிகள் வேதனையோடு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
https://youtu.be/YW_vx1orv20
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் 300...
வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரியும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கும்பகோணத்தில் நடத்திய...
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/gt7kBIZPo7E
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து சேதம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சடையார்கோவில், அருமலக்கோட்டை, , ஆர்சுத்திப்பட்டு, நார்த் தேவன் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சித்திரை பட்டமாக உளுந்தினை அப்பகுதி விவசாயிகள் பயிர் தெளித்து உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கோடை மழை...
தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...
தரங்கம்பாடி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...
























