சீர்காழியில் கணினி உதிரிப் பாக விற்பனைக் கடைக்குள் புகுந்த 7 அடி நீள மஞ்சள் நிற சாரைப் பாம்பு...
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடைக்குள் எலியை வேட்டையாட வந்த 7அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
https://youtu.be/bV8-oRDpyiU
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய...
கருங்குயில் நாதன்பேட்டையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஸ்ரீஐயனார் ஆலய கும்பாபிஷேகம் …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சந்திரசேகர்...
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அவ்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான...
தோசையில் எண்ணெய் ஊற்றியதால் உணவக உரிமையாளரை தாக்கிய இளைஞர்களின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வைரல் …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து குத்தாலம் போலீசார்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய சீர்காழி பகுதி கட்சித் தொண்டர்கள் …
சீர்காழி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி .அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
https://youtu.be/8od4r2aOJtk
மேலும் நீர் மோர் தர்பூசணி...
திருவாடுதுறையில் நடைப்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா …
மயிலாடுதுறை,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் அருள் பாலித்துவரும் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த இடியுடன் கூடிய கனமழை : கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள்...
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தினம் தோறும் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்தனர்.
அதே போன்று கோடைக் கால பயிரான பருத்தி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீர்...
எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …
மயிலாடுதுறை,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது.
https://youtu.be/sflN0T4xjus
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....
தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு …
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
நேற்று தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு அப்பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் உடல், கண்பார்வை தகுதி சரிப்பார்ப்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி சாதனங்கள் பல்வேறு சோதனைகளை அப்போது அக்குழுவினர் மேற்...
வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …
மயிலாடுதுறை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம்
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை நகரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 10 நிமிடம் பெய்த மழை …
மயிலாடுதுறை, மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மண்ணை நனைத்துச் செல்லும் மழை பெய்து வருகிறது.
https://youtu.be/6D004zJ8Ypc
அதன் காரணமாக கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இந்நிலையில்...






















