Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பேராவூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கிராமத்தில் மிக பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமையானதுமான ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றது. அத் தீ மிதி திருவிழாவ்வினை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் குல...

சீர்காழியில் திருப்போன 2 சரக்கு வாகன ஆட்டோக்கள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு …

சீர்காழி,  மே. 15  - சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர். சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை...

விடிய விடிய நடைப்பெற்ற காவிரிக்கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ விழா : சிம்ம வாகனத்தில் எழுந்தருளி...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. மேலும் அப்பகுதி வாழ் மக்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி...

காதல் விவகாரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவன் ஆகாஷ் ; கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலி வைத்த தீயில் கருகிய காதலன் சிகிச்சை பலனின்றி பலியானதை அடுத்து தீக்காயங்களுடன் சிகிச்சையில் உள்ள காதலியின் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை டவுன்...

ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழண்டு ஓடிய முன் பக்க சக்கரம் : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய...

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது,...

மூன்று வயது சிறுவனை சீர்காழி அருகே கடித்து குதறிய தெரு நாய் .. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாவர். மேலும் சம்பவ நாளன்று ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவரும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும்...

வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில்  வைகாசி  மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...

தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே  17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள்  தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...

முன்பட்ட குறுவை நெற் பயிற்களுக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளித்து வரும் விவசாயிகள் அதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதால் அம்மருந்து தெளிப்பில் நாட்டம் செலுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 1,07,435 ஹெக்டேரில் நெல்...

சீர்காழி திருவிக்ரம நாரயணப் பெருமாள் திருக்கோயிலில் கொடியைற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ திருவிழா …

சீர்காழி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் க.சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இபக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS