மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...
மயிலாடுதுறை, மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...
மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …
மீஞ்சூர், மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு : பூண்டி கிழக்கு ஒன்றிய...
பூண்டி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தலைமையில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியாக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில்...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...
பொன்னேரி, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...
கும்பகோணம் மாநகரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை...
வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...
சீர்காழி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...
காஞ்சிபுரம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...
சின்னத்தில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை : எங்கள் சின்னம் அண்ணன் சீமான்தான் .. நாம் தமிழர் கட்சி...
சீர்காழி, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
எங்களுக்கு சின்னத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லையெனவும், ஆண்டாண்டு காலமாக உதயசூரியன் இரட்டை இ|லை என மக்களை திசை திருப்பி உள்ளார்கள். எங்களது சின்னமே எங்கள் அண்ணன் சீமான்தான் என நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர்...

























