இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சி சங்கர மடத்திற்கு திரும்பும் ஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் : மிகச்...
காஞ்சிபுரம், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது காஞ்சி ஸ்ரீசங்கர மடம் அதன் பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சாமிகள் இருந்து வருகிறார்.
கடந்த 2022 மார்ச் மாதம் 20 ஆம் தேதி விஜய யாத்திரை...
பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு … காவிரி ஆற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனியே எழுந்தருளல் நிகழ்ச்சி...
கும்பகோணம், ஜன. 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவிரியாற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள தைப்பூச தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவரவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு புனித...
புங்கம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற ராமானுஜருக்கு வைர கிரீடம் சூட்டும் விழா …
மீஞ்சூர், மே. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும்...
காஞ்சிபுரம் அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …
காஞ்சிபுரம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …
மயிலாடுதுறை, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...
வெகுச்சிறப்பாக சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு கோ பூஜை …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு அத்திருத்தலத்தில் சிறப்பு கோபூஜை...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா …
கும்கோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் 94 ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக கடந்த புதன் கிழமையன்று இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திரளான அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேலும்...