Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சிவ வாத்தியம் முழங்க...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது. https://youtu.be/PpL7DnZidgM மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து...

மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு சக்தி வராஹி அம்மன் கோவில் குட முழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்று...

மீஞ்சூர், செப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள நாலூர் கேசவபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்தி வராஹி அம்மன் ஆலயம். இக்கோயிலின்  திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை .இரண்டாம் கால...

திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் – மடியூர் கிராமத்தில் நடைப்பெற்ற விழாவில் அர்ஜூன் சம்பத்...

மீஞ்சூர், ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக...

திருவேற்காடு : பிரபல சிவனடியார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார்

திருவேற்காடு, மே. 09 - சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு  அடிகளார் சிவஸ்ரீ  ஆனந்த சாமிகள் இவர்  உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது...

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டுள்ள கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் : வெள்ளோட்டத்திற்காக வடம் பிடித்திழுத்து எம்.எல்.ஏ...

கும்பகோணம், பிப். 22 - கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருகோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேர் 60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்துகொண்டு ஸ்ரீகும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்ற முழக்கமிட்ட படியே திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணத்தில்...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த பித்ருக்களிடம் ஆசிப் பெற திருவீழிமிழலையில் நடைப்பெற்ற கோ பூஜை : பெண்கள் உட்பட...

குடவாசல், ஜன. 22 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள கோ சாலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மறைந்த தங்களின் பித்ருக்களின் ஆசியையும், கோமாதாவின் அருளையும் பெற வழிப்பட்டனர். திருவீழிமிழலையில் அமைந்திருக்கும்...

அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அருள்மிகு ஸ்ரீகெளரி மாரியம்மன் கோடங்குடி கிராம திருக்கோயில் வயல் வெளியில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதி திருவிழாவில் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கோடங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான கிராம...

நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா...

கும்பகோணம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ விழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, கடந்த 26 ஆம் தேதி கொடியத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாளான வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று, பெருமாள் ...

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : பாதுகாப்புக் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு ..

கும்பகோணம், மே. 03 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS